khtl;l nfhs;ifj; jpl;lkply; nrayfk

Fwpf;Nfhs; :- `k;ghe;Njhl;il khtl;lk; jPtpNyNa mgptpUj;jpaile;j khtl;lkhf mile;J nfhs;tjw;F Vw;wthW khtl;l kf;fSf;F mjpfgl;r Nritapidr; nra;tjw;fhf tsq;fis cr;r mstpy; Kfhik nra;jy;.

Nehf;fk; :- khtl;lj;ijr; Nru;e;j kf;fs; Njrpa mgptpUj;jpf;F gq;fspg;Gr; nra;Ak; tpjkhf murpd; nfhs;iffisAk; Ntiyj;jpl;lq;fisAk; nray; jpwDlDk; tpizjpwDlDk; nraw;gLj;Jtjw;F Vw;wthW jpl;lkply;> topelhj;jy;> kjpg;gply;> Kd;Ndw;w kjpg;gPL> xUq;fpizg;G Mfpa eltbf;iffis nray; jpwDld; Mw;WtjDhlhf cWjpahd xU mgptpUj;jpf;;fhf Mff;$ba gq;fspg;gpid toq;Fjy;.

பிரதான பணிகள்

  • மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, விவசாயக் குழு, ஏனைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கூட்ட ஒருங்கிணைப்பு மற்றும் வழிநடாத்தல்.
  • மாவட்டம் தொடர்பான அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் வழிநடாத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  • ஏனைய நிரல் அமைச்சுக்களைச் சேர்ந்த நிறுவனங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மாவட்டத்தில் ஒருங்கிணைப்புச் செய்தலும் வழிநடாத்தலும்.
  • மாவட்டத்தில் அமுலிலுள்ள விசேட அபிவிருத்தி கருத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு.
  • மாவட்ட திட்டமிடல் செயலகத்துக்கு ,ணைப்புச் செய்யப்பட்டு மாவட்டத்தில் பணிபுரியும் அலுவலர்களின் நிர்வாக மற்றும் தாபன நடவடிக்கைகள்.
  • மாவட்டத்தில் அரச முதலீட்டுத் திட்டத்தை தயாரித்தல்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்