குற‍ிக்கோல்

“திறனுள்ள மாவட்ட நிர்வாகமொன்றினூடாக பிரமிக்கத்தக்க ஒரு மக்கட் சேவை”

நோக்கம்

“மக்களது தேவைகளை திறமையாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் மற்றும் சிநேகபூர்வமாகவும் நிறைவேற்றுவதனூடாக அரச கொள்கைக்கு அமைவாக சிறந்த வள முகாமைத்துவம், ஒருங்கிணைப்பு என்பன மூலம் மாவட்டத்தில் நிரந்தர அபிவிருத்தியை உறுதிசெய்தல்.”